ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் இந்திய வெளியீடு உறுதி

Loading… சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP கேமரா, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 12 சீரிசில்- ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. … Continue reading ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் இந்திய வெளியீடு உறுதி